Welcome to Shriram Matrimony!
ஸ்ரீ ராம் திருமண தகவல் நிலையம், சிதம்பரம்

புதியதாக பதிவு செய்யப்படும் ஜாதகங்கள் அனைத்தும் SMS மூலம் மணமகன், மணமகள் வீட்டார் Mobile. எண்ணிற்கு அனுப்பப்படும்.
பதிவு செய்தவர்கள் ஜாதகம் வேண்டும் என்றால், ஜாதகங்களை தங்களது Whatsapp,email மூலமாக பெற்று கொள்ளலாம்.
இது ஒரு முற்றிலும் ஒரு திருமண சேவை, இடைத்தரகர் கமிஷன் கிடையாது, பதிவு கட்டணம் மட்டும்.
ஒரு வருடம் கழித்து தங்களது பதிவு எண்ணை கட்டணம் செலுத்தி புதுப்பித்தல் செய்யவேண்டும்.
கடந்த 23 வருடமாக எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் ஜாதகங்கள் பதிவு செய்யப்படும். மறுவாழ்வு திருமணங்கள், விவாகரத்து பெற்றவர்கள், ஜாதி தடையில்லை, கலப்பு திருமணங்கள், தாய் தந்தை இல்லை, செவ்வாய் தோஷம், ராகு தோஷம் ஜாதகங்களை பெற்று கொள்ளலாம்.

Featured Brides
This is our featured brides section where you can check our elite profiles.
Featured Groom
This is our featured grooms section where you can check our elite profiles.